நடிகர் அஜித் ரசிகர்களை வம்புக்கு இழுத்த முன்னணி வார இதழ்!…

விளம்பரங்கள்

சென்னை:-சமூக வலைத்தளங்களில் நடிகர் அஜித் ரசிகர்கள் ஆதிக்கமே கொடி கட்டி பறக்கும். சில நாட்களாகவே விஜய் ரசிகர்கள் மலையாள பட போஸ்டர் ஒன்றை அஜித்தின் புதிய படமான ‘என்னை அறிந்தால்’ டைட்டிலுடன் எடிட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

இதை முன்னணி வார இதழ் ஒன்று இந்த வாரம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், அதில் அஜித் ரசிகர்கள் கதறுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது அனைவரையும் உச்சக்கட்ட கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: