செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ திரைப்படத்தின் வரலாற்று சாதனை!…

‘கத்தி’ திரைப்படத்தின் வரலாற்று சாதனை!…

‘கத்தி’ திரைப்படத்தின் வரலாற்று சாதனை!… post thumbnail image
சென்னை:-‘கத்தி‘ திரைப்படத்தின் வசூல் ஏற்கனவே படம் ரூ 100 கோடியை தாண்டியுள்ளது. இதை தொடர்ந்து இப்படம் சத்தமில்லாமல் பல சாதனைகளை செய்துள்ளது. படம் வெளியான சில நாட்களிலேயே ரூ 100 கோடியை தொட்ட முதல் படம் இது தான். மேலும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ரஜினி படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை எட்டியுள்ளது.

இது நாள் வரை சீனாவில் எந்த தமிழ் படங்களும் ரிலிஸ் ஆனது இல்லை, முதன் முறையாக ரிலிஸ் ஆன கத்தி திரைப்படம் அங்கும் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இதைக்கண்ட தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னரம், மலையாளம், ஹிந்தி என அனைத்து திரையுலகமும் வாய் அடைத்து போய் உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி