செய்திகள்,திரையுலகம் ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‘லிங்கா’!…

ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‘லிங்கா’!…

ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‘லிங்கா’!… post thumbnail image
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லிங்கா’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி யூடியூப் எண்ணிக்கை சரமாரியாக சென்று கொண்டு இருக்கிறது .டீசரின் கடைசியில் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று போடப்பட்டது. இன்னும் ஷூட்டிங் முடியாத நிலையில் எப்படி ரிலீஸ் ஆகும் என்று எண்ணி இருந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி.

லிங்கா படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்து பூசணிக்காய் உடைக்கப்பட்டது. டிசம்பர் 12ம் தேதி படத்தை வெளியிட போஸ்ட் ப்ரோடக்க்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி