செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!…

‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!…

‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ போஸ்டர் சமுக வலைதளங்களில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.

என்னை அறிந்தால் டீசர் நவம்பர் 20ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் வெளியாகும் என நம்பக தகவல் கசிந்துள்ளது. அது மட்டுமில்லாமல் படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட வேண்டும் என்று படக்குழுவினர் படு வேகமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி