வேடிக்கை பார்த்த 8 வயது சிறுமியை கடித்து கொன்ற சர்க்கஸ் புலி!…

விளம்பரங்கள்

பெய்ஜிங்:-சீனாவின் தென் மேற்கில் உள்ள சாங்கிங் நகரில் லேகெலுடு கேளிக்கை பூங்கா உள்ளது. அங்கு 8 வயது சிறுமி தனது உறவினர்களுடன் சென்று இருந்தாள். அப்போது அங்கு சர்க்கஸ் புலி ஒன்றுக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தனர். அதை சிறுமி ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அப்போது சிறுமி நிலை தடுமாறி புலி நடமாடிய பகுதிக்குள் தவறி விழுந்தாள்.

உடனே அவளை அந்த புலி பாய்ந்து கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த சிறுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அப்லனின்றி அவள் பரிதாப மாக இறந்தாள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: