செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ திரைப்படத்துக்கு கிடைத்த இன்னொரு வெற்றி!…

‘கத்தி’ திரைப்படத்துக்கு கிடைத்த இன்னொரு வெற்றி!…

‘கத்தி’ திரைப்படத்துக்கு கிடைத்த இன்னொரு வெற்றி!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழுக்கு அடுத்து தெலுங்கு பதிப்பிலும் மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளது கத்தி. பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் தெலுங்கு பதிப்பின் உரிமையை பெற்று அங்கு பலத்த விளம்பரங்களுடன் வெளியிட்டனர்.

தற்போது தெலுங்கு பதிப்பின் மொத்த கலக்க்ஷன் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதில் வெறும் 9 நாட்களில் 8 கோடி ரூபாய் வசூல் குவித்து தற்போது வரை எல்லா திரை அரங்குகளிலும் ஹவுஸ் புல் பலகை போடப்பட்டுள்ளதாம். இதனையொட்டி தெலுங்கு சினிமா வட்டாரம் ‘கத்தி’ படத்தின் வசூலை வைத்து மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி