செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ திரைப்படத்தின் பிரம்மிக்க வைக்கும் மேக்கிங் வீடியோ!…

‘ஐ’ திரைப்படத்தின் பிரம்மிக்க வைக்கும் மேக்கிங் வீடியோ!…

‘ஐ’ திரைப்படத்தின் பிரம்மிக்க வைக்கும் மேக்கிங் வீடியோ!… post thumbnail image
‘ஐ’ தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம். இப்படத்திற்காக விக்ரம், ஷங்கர், எமி, ஸ்ரீராம், ரகுமான் என அனைவரும் தங்கள் முழு உழைப்பையும் கொடுத்துள்ளனர்.

இப்படத்தில் பணியாற்றிய மேக்கப் கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர்கள். இப்படத்திற்காக அவர்கள் அடைந்த கஷ்டத்தை அவர்களே சொல்கிறார்கள் பாருங்கள்….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி