செய்திகள்,திரையுலகம் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் பட்ஜெட் 65 கோடி!…

அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் பட்ஜெட் 65 கோடி!…

அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் பட்ஜெட் 65 கோடி!… post thumbnail image
சென்னை:-அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் வரவுக்காக பொங்கலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். அப்படத்தின் பட்ஜெட் பற்றிய தகவல் கசிந்திருக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 65 கோடி ரூபாயாம். அஜித் படத்தைப் பொறுத்தவரை இது சாதாரண தொகைதான்.

ஆனால், இயக்குனர் கௌதம் மேனனைப் பொறுத்தவரை, அவர் இதுவரை இயக்கிய படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாம். எனவே, இப்படம் தனக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கிக் கொண்டிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி