செய்திகள்,திரையுலகம் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் மோதும் ஷங்கர்!…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் மோதும் ஷங்கர்!…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் மோதும் ஷங்கர்!… post thumbnail image
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி, இயக்குனர் ஷங்கர் இருவரும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அதன் வெளிப்பாடே சிவாஜி, எந்திரன் என்ற இரண்டும் மாபெரும் படைப்புகள் உருவாக காரணம்.

தற்போது சூப்பர் ஸ்டார் நடித்து வரும் ‘லிங்கா’ படம் அவரது பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி வெளிவரும் என தெரிவித்து இருந்தனர். அதே நாளில் தான் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படமும் வெளிவரவிருக்கிறது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி