செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ திரைப்படத்தை புகழ்ந்து தள்ளிய சல்மான் கான்!…

‘கத்தி’ திரைப்படத்தை புகழ்ந்து தள்ளிய சல்மான் கான்!…

‘கத்தி’ திரைப்படத்தை புகழ்ந்து தள்ளிய சல்மான் கான்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ திரைப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரையும் கவர்ந்து வருகிறது. தற்போது இப்படத்தை கோலிவுட் தாண்டி பாலிவுட் வரை புகழ ஆரம்பித்து விட்டார்கள். பாலிவுட் திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ சல்மான் கான் சமீபத்தில் கத்தி படத்தை பார்த்துள்ளார்.

இப்படம் அவரை மிகவும் கவர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விஜய் இப்படத்தில் செம்ம ஸ்டையிலாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி