செய்திகள்,திரையுலகம் உங்கள் அபிமான படங்களின் ரிலிஸ் தேதி அறிவிப்பு!…

உங்கள் அபிமான படங்களின் ரிலிஸ் தேதி அறிவிப்பு!…

உங்கள் அபிமான படங்களின் ரிலிஸ் தேதி அறிவிப்பு!… post thumbnail image
சென்னை:-இந்த வருடம் சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கிறது. தற்போது அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் லிங்கா. இப்படம் அவரது பிறந்து நாள் அன்று வெளிவருகிறது.

காவியத்தலைவன் நவம்பர் 14ம் தேதியும், இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஐ நவம்பர் 28ம் தேதியும், விஸ்வரூபம்-2 டிசம்பர் மாதம் 25ம் தேதியும் வெளிவரும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் தல தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் அடுத்த வருட பொங்கலுக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி