செய்திகள்,திரையுலகம் ‘ஹேப்பி நியு இயர்’ படம் 4 நாட்களில் ரூ.200 கோடி வசூல்!…

‘ஹேப்பி நியு இயர்’ படம் 4 நாட்களில் ரூ.200 கோடி வசூல்!…

‘ஹேப்பி நியு இயர்’ படம் 4 நாட்களில் ரூ.200 கோடி வசூல்!… post thumbnail image
மும்பை:-ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ‘ஹேப்பி நியு இயர்’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்துக்கு பலத்த வரவேற்பு இருந்ததால் தியேட்டர்களில் தொடர்ந்து கூட்டம் நிரம்பி வழிந்தது. உலகம் முழுவதும் இப்படம் திரையிடப்பட்டது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டன.

படம் வெளியான 4 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் ஆனது. இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது. இது சாதனையாகும். சல்மான்கானின் ‘ஜெய் ஹோ’ அக்ஷய்குமாரின் ஹாலிடே படங்கள்தான் அதிகம் வசூல் ஈட்டிய படங்களாக இருந்தன. அந்த சாதனையை ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ படம் முறியடித்து உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி