eniyatamil.com
பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலைமிரட்டல்!…
திருவனந்தபுரம்:-திருவனந்தபுரம் தம்பனூரில் கேரள மாநில பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் உள்ளது. இங்கு மாநில செய்தி தொடர்பாளராக இருக்கும் வி.வி.ராஜேசுக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. கடிதத்தை பிரித்துப் பார்த்த…