செய்திகள்,திரையுலகம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘மெட்ராஸ்’ திரைப்படம்!…

சர்வதேச திரைப்பட விழாவில் ‘மெட்ராஸ்’ திரைப்படம்!…

சர்வதேச திரைப்பட விழாவில் ‘மெட்ராஸ்’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-அண்மையில் வெளியான படங்களில் இப்படி அனைத்து தரப்பினரையும் மகிழ வைத்த படம் மெட்ராஸ். சென்னை வாழ் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை பதிவு செய்த மெட்ராஸ் படம், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பையும், விமர்சகர்களிடம் பாராட்டுக்களையும் அள்ளிக்குவித்தது. முந்தைய படங்களின் தொடர் தோல்வி காரணமாக துவண்டு போயிருந்த கார்த்திக்கு மெட்ராஸ் திரைப்படத்தின்

இந்நிலையில், மெட்ராஸ் படத்துக்கு தற்போது புதிய கௌரவம் கிடைத்திருக்கிறது.
இப்படம் கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு பெறவிருக்கிறது.
வரும் நவம்பர் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை இந்த திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி