செய்திகள்,திரையுலகம் வெளிநாட்டு ரசிகர்களை கவர்ந்த ‘ஐ’ பட ட்ரைலர்!…

வெளிநாட்டு ரசிகர்களை கவர்ந்த ‘ஐ’ பட ட்ரைலர்!…

வெளிநாட்டு ரசிகர்களை கவர்ந்த ‘ஐ’ பட ட்ரைலர்!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ திரைப்படம் எப்போது வரும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் டீசர் தான்.யூ-டியுபில் 80 லட்சம் ஹிட்ஸை தொடவுள்ள இந்த டீசர் தற்போது பாலிவுட் படமான ஹாப்பி நியூ இயர் படத்தின் இடைவேளையில் திரையிடப்படுகிறதாம்.

அதிலும் குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்தேரிலியா நாடுகளில் இந்த டீசரை மக்கள் வெகுவாக பாராட்டியதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி