செய்திகள்,விளையாட்டு இந்தியா-இலங்கை ஒரு நாள் போட்டி அட்டவணை வெளியீடு!…

இந்தியா-இலங்கை ஒரு நாள் போட்டி அட்டவணை வெளியீடு!…

இந்தியா-இலங்கை ஒரு நாள் போட்டி அட்டவணை வெளியீடு!… post thumbnail image
கொழும்பு:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்ததால் அதற்கு பதிலாக இலங்கை அணி இந்தியாவுக்கு வந்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

நவ.2 முதலாவது ஒரு நாள் போட்டி, கட்டாக்

நவ.6 2-வது ஒரு நாள் போட்டி, ஆமதாபாத்

நவ.9 3-வது ஒரு நாள் போட்டி, ஐதராபாத்

நவ.13 4-வது ஒரு நாள் போட்டி, கொல்கத்தா

நவ.16 5-வது ஒரு நாள் போட்டி, ராஞ்சி

அனைத்து ஆட்டங்களும் பகல்-இரவு மோதலாகும். முன்னதாக அக்டோபர் 30ம் தேதி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இந்திய ‘ஏ’ அணியுடன் இலங்கை பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி