செய்திகள்,திரையுலகம் பிரபல அரசியல் கட்சியை சீண்டி பார்த்த நடிகர் விஜய்!…

பிரபல அரசியல் கட்சியை சீண்டி பார்த்த நடிகர் விஜய்!…

பிரபல அரசியல் கட்சியை சீண்டி பார்த்த நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு அரசியல் பார்வை நடிகர் விஜய் மீது திரும்பியுள்ளது. அதிலும் சமீபத்தில் வந்த ‘கத்தி’ படத்தில் இவரது வசனங்கள் தீப்பறக்கிறது. இதில் கடந்த ஆட்சியில் நடந்த மிகப்பெரிய ஊழலான 2ஜி பற்றி விஜய் கத்தி படத்தில் பேசியுள்ளார். இந்த வசனங்களுக்கு தியேட்டரில் விசில் சத்தம் தெறிக்கிறது.

ஆனால் இதே கட்சியுடன் தான் விஜய் சில வருடங்களுக்கு முன் நட்புடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த காட்சி அரசியல் தரப்பினரை மிகவும் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி