செய்திகள்,திரையுலகம் அனைத்து கதாநாயகிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகை சன்னி லியோன்!…

அனைத்து கதாநாயகிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகை சன்னி லியோன்!…

அனைத்து கதாநாயகிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகை சன்னி லியோன்!… post thumbnail image
சென்னை:-தன் கவர்ச்சி நடிப்பால் அனைவரையும் கலங்கடித்தவர் நடிகை சன்னி லியோன். இவர் படங்களில் நடிப்பதை விட பெரும்பாலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுவதையே விரும்புகிறார். இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கரன்ட் டீகா படத்தில் ஒரு சில காட்சிகள் நடிக்க ரூ. 75 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.

இதை அறிந்த பல தென்னிந்திய ஹீரோயின்கள் நாம் நடிக்கும் முழுப்படத்தின் சம்பளமே இவ்வளவு தானே என்று அதிர்ச்சியில் ஆழ்ந்தார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி