செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் மிகப்பெரிய அளவில் எரிமலைகள் வெடித்தால் ஜப்பான் அழியும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை!…

மிகப்பெரிய அளவில் எரிமலைகள் வெடித்தால் ஜப்பான் அழியும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை!…

மிகப்பெரிய அளவில் எரிமலைகள் வெடித்தால் ஜப்பான் அழியும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை!… post thumbnail image
டோக்கியோ:-ஜப்பானில் அதிக அளவில் எரிமலைகள் உள்ளன. இவை அவ்வப்போது வெடித்து சிதறி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. ஆனால் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக வெடித்தால் அங்கு மிகப்பெரிய சேதம் உண்டாகும். இதனால் ஜப்பான் நாடே அழியும். அங்கு வாழும் 12 கோடியே 70 லட்சம் மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கோபே பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் யோஷியுகி தட்சுமி, உதவி பேராசிரியர் கெய்கோ சுசுகியும் தங்கள் ஆய்வின் மூலம் இதை கண்டறிந்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வு அடுத்த நூற்றாண்டில் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி