செய்திகள்,திரையுலகம் ஜி.வி.பிரகாஷை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய்!…

ஜி.வி.பிரகாஷை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய்!…

ஜி.வி.பிரகாஷை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-இளைய தளபதியிடம் இருந்து பாராட்டு வாங்குவது சாதரண விஷயமல்ல. அந்த வகையில் சமீபத்தில் இவரிடம் வாழ்த்து வாங்கியவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.ஆனால் இந்த முறை அவர் இசைக்காக பாராட்டவில்லை.

ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி தான் நடித்த படங்களின் சில காட்சிகளை விஜய்க்கு காண்பித்துள்ளார்.இதை கண்ட விஜய், சூப்பர் ஜி.வி, உன்கிட்ட என்னமோ இருக்கு, ஏதோ நீ மேஜிக் பண்ற, கீப் இட் டப் என்று பாராட்டியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி