செய்திகள்,திரையுலகம் ரஜினி, அஜித் வழியில் ’சின்ன கலைவானர்’!…

ரஜினி, அஜித் வழியில் ’சின்ன கலைவானர்’!…

ரஜினி, அஜித் வழியில் ’சின்ன கலைவானர்’!… post thumbnail image
சென்னை:-தமிழ் திரையுலகில் மிகவும் எளிமையான நடிகர்கள் என்றால் ரஜினி, அஜித் தான். சூப்பர் ஸ்டார் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் தன் தோற்றத்தை மாற்றமல், அதே நரை முடியுடன் தான் வருவார். ஆனால் அஜித் இதற்கும் மேலாக தன் படங்களிலேயே சால்ட்&பெப்பர் லுக்கில் தான் வருவார்.

தற்போது இவர்களை ஒரு முன்னணி நகைச்சுவை நடிகர் பின்பற்றியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை நம்ம சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக் அவர்கள் தான். சமீபத்தில் இவர் சால்ட்&பெப்பர் லுக்கில் தான் எங்கும் வருகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி