செய்திகள்,திரையுலகம் நடிகை காஜல் அகர்வாலை அசிங்கப்படுத்திய கோட்டா சீனிவாசராவ்!…

நடிகை காஜல் அகர்வாலை அசிங்கப்படுத்திய கோட்டா சீனிவாசராவ்!…

நடிகை காஜல் அகர்வாலை அசிங்கப்படுத்திய கோட்டா சீனிவாசராவ்!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ்.சமீபத்தில் ராம்சரண் தேஜா, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த ‘கோவிந்தடு அந்தாரிவாடிலே’ படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர், நடிகைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இதில் பேசிய கோட்டா ஹீரோயின்கள் அவர்களது அங்கங்களை மட்டுமே காட்டுவார்கள், பேச வர மாட்டார்கள். அதனால் காஜல் இங்கு வரமாட்டார் என்று அவர் கூற அரங்கமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. ஆனால் கொஞ்சம் தாமதமாக இவ்விழாவில் காஜல் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி