செய்திகள்,திரையுலகம் சிவகார்த்திகேயன் பற்றி நடிகர் விஷால் சொன்ன கருத்து!…

சிவகார்த்திகேயன் பற்றி நடிகர் விஷால் சொன்ன கருத்து!…

சிவகார்த்திகேயன் பற்றி நடிகர் விஷால் சொன்ன கருத்து!… post thumbnail image
சென்னை:-இன்றைய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் விஷாலிடம் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது இன்று நீங்கள் வியந்து பார்க்கும் நடிகர் யார் என்று கேட்டனர்.

விஷால் உடனே சிவகார்த்திகேயன் தான் என்று மனதில் பட்டதை சொன்னார். மேலும் அவரின் இந்த வேகமான வளர்ச்சி எங்களையும் அண்ணாந்து பார்க்க வைக்கிறது என்று புகழ்ந்து தள்ளினார்.
சக நடிகரை இப்படி புகழ்ந்து தள்ளுவது அவரை வைத்து ஒரு படம் தயாரிக்கவா என்று கோடம்பாக்கம் கிசுகிசுக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி