செய்திகள்,திரையுலகம் குள்ள மனிதர்கள் பிடியில் நடிகர் விஜய்!…

குள்ள மனிதர்கள் பிடியில் நடிகர் விஜய்!…

குள்ள மனிதர்கள் பிடியில் நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-‘இளைய தளபதி’ விஜய் தற்போது கத்தி படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். இதை தொடர்ந்து சிம்பு தேவன் இயக்கத்தில் ஃபேண்டஸி திரைப்படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் கதை இது தான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அது என்னவென்றால் குள்ள மனிதர்கள் வாழும் தீவில் விஜய் மாட்டிக்கொள்வது போலவும், அங்கு நடக்கும் சாகசம் என அதிரடியாக இருக்கும் என கூறுகின்றனர். மேலும் இதே போல் ஹாலிவுட்டில் ஜாக் ப்ளாக் நடிப்பில் ‘கலிவர் ட்ராவல்ஸ்’ என்ற படம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி