செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ பட ‘செல்பி புள்ள’ பாடல் டீஸர்!…

‘கத்தி’ பட ‘செல்பி புள்ள’ பாடல் டீஸர்!…

‘கத்தி’ பட ‘செல்பி புள்ள’ பாடல் டீஸர்!… post thumbnail image
கத்தி படத்தில் செல்ஃபி புள்ள… என்று தொடங்கும் பாடலை பாடி இருக்கிறார் விஜய். ஏற்கனவே விஜய் பாடி சூப்பர்ஹிட்டான பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலும் இடம் பிடிக்கும் என்று சொல்லும் அளவுக்கு நிச்சயம் சூப்பர்ஹிட் ஆகுமாம். அனிருத் இசையமைப்பில் சில தினங்களுக்கு முன் செல்ஃபி புள்ள… என்ற பாடலை விஜய் பாடினார்.

கத்தி படத்தில் எதற்கெடுத்தாலும் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருக்கும் சமந்தாவை, ஹீரோ விஜய் புகழ்ந்து பாடுவது போன் காட்சியாம். எனவேதான் செல்ஃபி புள்ள என்று இப்பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி