ஜுனியர் நடிகைகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் நடிகை திரிஷா!…

விளம்பரங்கள்

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் சீனியர் நடிகையாகி விட்டார் திரிஷா. இவர் தமிழ் சினிமாவில் மட்டும் தொடர்ந்து 10 வருடங்களாக நடித்து வருகிறார்.முன்பெல்லாம் இவர் சக நடிகைகளுடன் நட்பு பாராட்டாமல் மறைமுகமாக பல இடங்களில் மோதி கொள்வார்.

ஆனால் தற்போதெல்லாம் நயன்தாரா, ஸ்ரேயா, தமன்னா என அனைத்து நடிகைகளுடன் நட்புடன் பழகி வருகிறார். இதை கண்ட சமந்தா, ஸ்ரீ திவ்யா போன்ற நடிகைகள் திரிஷாவை முன்னுதாரணமாக எடுத்து, அனைவருடனும் அன்பாக பழகி வருகிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: