செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படம் குறித்து நடிகர் தனுஷ் கூறிய தகவல்!…

‘கத்தி’ படம் குறித்து நடிகர் தனுஷ் கூறிய தகவல்!…

‘கத்தி’ படம் குறித்து நடிகர் தனுஷ் கூறிய தகவல்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ திரைப்படம் ரசிகர்களை மட்டுமில்லாமல் திரை நட்சத்திரங்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இது குறித்து பல திரைப்பிரபலங்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதில் தற்போது நடிகர் தனுஷும் இணைந்துள்ளார். இவர், இன்னும் 5 நாட்களில் கத்தி படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் என்று டுவிட் செய்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி