செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படத்தின் பாடல் டீசர் சாதனை!…

‘கத்தி’ படத்தின் பாடல் டீசர் சாதனை!…

‘கத்தி’ படத்தின் பாடல் டீசர் சாதனை!… post thumbnail image
சென்னை:-‘கத்தி‘ படத்தின் ட்ரைலர் எப்போதும் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களை மேலும் சந்தோஷப்படுத்த பாடல் டீசர் வெளிவந்துள்ளது.
பாலிவுட் இசையமைப்பாளர் விஷால் தலானி பாடிய அந்த பாடலின் 30 நிமிட டீசர் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.

தற்போது வரை யு-டியூபில் 1.50 லட்சத்தை தாண்டி ஹிட்ஸ் வந்துள்ளது. இதை ரிலிஸ் செய்து இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி