செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ திரைப்படத்தை ஹாலிவுட் நிறுவனம் வெளியிடுகிறதா!…

‘ஐ’ திரைப்படத்தை ஹாலிவுட் நிறுவனம் வெளியிடுகிறதா!…

‘ஐ’ திரைப்படத்தை ஹாலிவுட் நிறுவனம் வெளியிடுகிறதா!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ திரைப்படம் நவம்பர் மாதம் திரைக்கும் வரும் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். தற்போது படத்தின் வட அமெரிக்கா மற்றும் கனடா வெளியீட்டு உரிமையை பிரபல ஹாலிவுட் நிறுவனமான டிஸ்னி வாங்கியுள்ளது என தகவல் பரவி வருகிறது.

ஆனால், இதை முற்றிலுமாக ஆஸ்கர் நிறுவனம் மறுத்துள்ளது, மேலும் ஐ குறித்த எந்த தகவலையும் நாங்களே அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம் என்று கூறியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி