செய்திகள்,திரையுலகம் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தன் ரசிகர்களுக்கு விடுத்த அன்பு வேண்டுகோள்!…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தன் ரசிகர்களுக்கு விடுத்த அன்பு வேண்டுகோள்!…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தன் ரசிகர்களுக்கு விடுத்த அன்பு வேண்டுகோள்!… post thumbnail image
சென்னை:-சூப்பர் ஸ்டாரை எப்போது திரையில் பார்ப்போம் என கோடிக் கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இது மட்டுமின்றி அவரின் அரசியல் வருகையை தான் இந்தியாவே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் அனைவரின் ஆசையும் அரங்கேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஏனெனில் சமீபத்தில் பெங்களூரை சார்ந்த ரஜினி ரசிகர் மன்ற தலைவர் படப்பிடிப்பின் போது சூப்பர் ஸ்டாரை சந்தித்துள்ளார். ரஜினியைச் சந்தித்த அவர், நீங்க அரசியலுக்கு வரணும் தலைவா…எனச் சொல்ல, என்னை இந்த அளவுக்கு வளர்த்தவங்க நீங்கதான். உங்களுக்கு எதுவும் செய்யாம நான் போயிட மாட்டேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி