ஜப்பானில் இன்று நில நடுக்கம்!…

விளம்பரங்கள்

டோக்கியோ:-ஜப்பானில் இன்று காலை 8.06 மணிக்கு கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள மெயின் தீவான ஹான்சுலில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.

பாதுகாப்பான இடங்களில் தங்கினர். அங்கு 6.5 ரிக்டரில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. வழக்கத்தை விட அதிக உயரத்துக்கு அலைகள் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை விடவில்லை. நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: