செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ படத்திற்கு மேலும் சர்ப்ரைஸ் ஏற்றிய நடிகர் விக்ரம்!…

‘ஐ’ படத்திற்கு மேலும் சர்ப்ரைஸ் ஏற்றிய நடிகர் விக்ரம்!…

‘ஐ’ படத்திற்கு மேலும் சர்ப்ரைஸ் ஏற்றிய நடிகர் விக்ரம்!… post thumbnail image
சென்னை:-அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஐ ரிலிஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.ஏனெனில் படம் பல மொழிகளில் வரவிருப்பதால் டப்பிங் வேலைகள் பாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஐ படம் குறித்து மேலும் ஒரு சிறப்பு தகவல் வந்துள்ளது.

இப்படத்தில் ஹிந்தி டப்பிங் யார் கொடுப்பார்கள்?… என்று எல்லோரும் எதிர்பார்க்க, பாலிவுட்டிலும் விக்ரமே சொந்த குரலில் டப்பிங் பேசவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மேலும் இப்படத்திற்காக முதன் முறையாக புதிய சவுண்ட் தொழில் நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்துவுள்ளது படக்குழு. இதுநாள் வரை ஆரோ 11.1 சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தி வந்த நிலையில், இந்த தொழில் நுட்பம் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி