செய்திகள்,திரையுலகம் நடிகை ஹன்சிகாவுக்கு மலையாள ரசிகர்கள் எதிர்ப்பு!…

நடிகை ஹன்சிகாவுக்கு மலையாள ரசிகர்கள் எதிர்ப்பு!…

நடிகை ஹன்சிகாவுக்கு மலையாள ரசிகர்கள் எதிர்ப்பு!… post thumbnail image
சென்னை:-நடிகை ஹன்சிகா மலையாளத்தில் திலீப் ஜோடியாக நடிக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. ஆனால் ஹன்சிகா இதனை மறுத்தார். நான் மலையாள படங்களில் நடிக்கப் போவதாக வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளன, அப்படி எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று கூறினார்.

இது மலையாள ரசிகர்களை கோபமூட்டியுள்ளது. மலையாள பட உலகை ஹன்சிகா இழிவுபடுத்தி விட்டதாக அவர்கள் வெகுண்டெழுந்து உள்ளனர். பேஸ்புக்கில் ஹன்சிகாவை கண்டித்தும் தாக்கியும் திட்டியும் கருத்துக்கள் வெளியிட்டு வருகிறார்கள். அவர் இதற்கு முன் நடித்த படங்கள் பற்றியும் இழிவாக கருத்துக்களை வெளியிடுகிறார்கள். இதனால் ஹன்சிகா அதிர்ச்சியாகியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி