செய்திகள்,திரையுலகம் நடிகர் கமலுக்கு கைகொடுத்த சௌந்தர்யா ரஜினிகாந்த்!…

நடிகர் கமலுக்கு கைகொடுத்த சௌந்தர்யா ரஜினிகாந்த்!…

நடிகர் கமலுக்கு கைகொடுத்த சௌந்தர்யா ரஜினிகாந்த்!… post thumbnail image
சென்னை:-ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளராக ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் வகித்து வருகிறார். இவர் சமீபத்தில் இந்நிறுவனம் ‘கத்தி’ படத்தின் ஆடியோ உரிமையை வாங்கி, வெளியிட்டார்.இந்நிலையில், கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்’ படத்தின் விநியோக உரிமையை ஈராஸ் நிறுவனம் சார்பாக வாங்கியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், கமலின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி