செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் மெட்ராஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
6.ஆடாம ஜெயிச்சோமடா:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த ஆடாம ஜெயிச்சோமடா திரைப்படம் சென்னையில் மொத்தம் 48 ஷோவ்கள் ஓடி ரூ.1,98,684 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது.
5.சிகரம் தொடு:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த சிகரம் தொடு திரைப்படம் சென்னையில் மொத்தம் 40 ஷோவ்கள் ஓடி ரூ.2,22,528 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
4.ஜீவா:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த ஜீவா திரைப்படம் சென்னையில் மொத்தம் 200 ஷோவ்கள் ஓடி ரூ.24,11,667 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3.அரண்மனை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த அரண்மனை திரைப்படம் சென்னையில் மொத்தம் 208 ஷோவ்கள் ஓடி ரூ.40,66,686 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது.
2.யான்:-
கடந்த வாரம் வெளியான யான் திரைப்படம் சென்னையில் மொத்தம் 165 ஷோவ்கள் ஓடி ரூ.58,00,368 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை பெற்றுள்ளது.
1.மெட்ராஸ்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த மெட்ராஸ் திரைப்படம் சென்னையில் மொத்தம் 208 ஷோவ்கள் ஓடி ரூ.61,87,808 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி