செய்திகள்,திரையுலகம் அஜித்தின் செயலை கண்டு வியந்த நடிகர் ஜீவா!…

அஜித்தின் செயலை கண்டு வியந்த நடிகர் ஜீவா!…

அஜித்தின் செயலை கண்டு வியந்த நடிகர் ஜீவா!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் திரையுலகத்தில் தனக்கென்று ஒரு தனித்துவத்தை பின்பற்றுபவர். தமிழ் சினிமாவில் வளரும் கலைஞர்கள் பலருக்கும், முன்னுதாரணமாக இருந்து வருபவர்.

இந்நிலையில் நடிகர் ஜீவா சமீபத்தில் ஒரு பேட்டியில், நானும் அஜித்தும் ஒரு நாள் பேருந்தில் வந்து கொண்டிருந்தோம், நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும், அஜித் பஸ் ட்ரைவரிடம் சென்று நன்றி என்று கூறிவிட்டு வந்தார். இதை கண்டு நான் வியந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி