செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி உறுதியானது!…

‘கத்தி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி உறுதியானது!…

‘கத்தி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி உறுதியானது!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை எப்படியாவது தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று விஜய் மற்றும் படக்குழு தீவிர வேலைகளில் இறங்கியுள்ளனர்.இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ஆவலோடு எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர் ரசிகர்கள்.

ட்ரெய்லர் சென்சாருக்கு வரும் வெள்ளிகிழமை அனுப்பப்பட்டு சனிக்கிழமை வெளியாகும் என்று நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. டிரைலரில் ஸ்கிரீன் சாட் எடுக்கப்பட்டு விஜய் ஜெயிலில் சமைப்பது போன்ற ஸ்டில் ஒன்று இரண்டு நாட்களாக இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அனேகமாக இந்தக் காட்சியும் அந்த டிரைலரில் இடம் பெறலாம் என்கிறார்கள். அதோடு பாடல் காட்சிகள், சதீஷ் சம்பந்தப்பட்ட காமெடிக் காட்சிகள், வில்லனின் என்ட்ரி போன்றவையும் இந்த டிரைலரில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி