செய்திகள்,திரையுலகம் நீங்களும் பேசலாம் நடிகை துளசியுடன்!…

நீங்களும் பேசலாம் நடிகை துளசியுடன்!…

நீங்களும் பேசலாம் நடிகை துளசியுடன்!… post thumbnail image
சென்னை:-இணையதள வரலாற்றில் முதன்முறையாக, திரைநட்சத்திரங்கள் ரசிகர்களுடன் நேரடியாக பேசும் Live நிகழ்ச்சி தினமலர் இணையதளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த அபிமான நட்சத்திரங்களுடன், இனி வாரம் வாரம் தினமலர் இணையதளம் மூலமாக பேசலாம்.

நாளை மாலை 4.00 முதல் 5.00 மணி வரை, தமிழ்சினிமாவின் பிரபல நடிகை ராதாவின் மகளும், ‘கடல்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான துளசி, ரசிகர்களுடன் பேச உள்ளார். துளசியுடன் பேச நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண் – 95001 17711.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி