செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்க்கு போட்டியாக களம் இறங்கும் விமல்!…

நடிகர் விஜய்க்கு போட்டியாக களம் இறங்கும் விமல்!…

நடிகர் விஜய்க்கு போட்டியாக களம் இறங்கும் விமல்!… post thumbnail image
சென்னை:-தீபவாளிக்கு தற்போது வரை கத்தி மட்டும் தான் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது. ஐ படத்தின் ப்ரோமோஷன் வேலைகளே அக்டோபர் மாதம் இறுதி வரை நீடிப்பதால், படம் நவம்பரில் தான் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் வெளிவரும் என அனைவரும் எதிர்பார்த்த ‘ஒரு ஊர்ல இரண்டு ராஜா’ படமும் தள்ளி போகிறது. இப்படம் தீபாவளிக்கு வரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இதனால் தீபாவளி ரேஸில் ‘வி’ நடிகர்கள் வரிசையில் விமலும் இணைகிறாரா…என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி