eniyatamil.com
மோடியின் பயணத்தை பயன்படுத்தி இந்தியாவுடன் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்துக்கு அமெரிக்கா திட்டம்!…
வாஷிங்டன்:-பிரதமர் நரேந்திர மோடி இன்று வாஷிங்டன் செல்கிறார். அவரது வாஷிங்டன் பயணத்தை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமெரிக்கா எடுத்துக்கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டினை பெர…