பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு!…

விளம்பரங்கள்

நியூயார்க்:-பிரதமர் பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக நரேந்திர மோடி 5 நாள் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.2002ம் ஆண்டு குஜராத் இனக் கலவரங்களைத் தொடர்ந்து அமெரிக்கா மோடிக்கு விசா கொடுத்த மறுத்து வந்தது. ஆனால், அவர் பிரமராக அமர்ந்த பின் அமெரிக்கா சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. வேறு எந்த ஒரு உலகத்தலைவரின் வருகையும் ஏற்படுத்தாத பரபரப்பை மோடியின் அமெரிக்க பயணம் ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க சென்ற பிரதமர் மோடி,கருப்பு மெரூன் கலர் கொண்ட உடையை அணிந்து வந்தார். அவரை அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி சமுதாயத்தினர் ‘மோடி மோடி’ என கோஷம் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: