‘ஐ’ படத்தின் இரண்டரை வருட சூட்டிங் முடிந்தது!…

விளம்பரங்கள்

சென்னை:-‘ஐ’ படத்தின் சூட்டிங் இரண்டரை வருடங்களுக்கு பின் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த முக்கிய நிகழ்வை ஐ படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.ஐ படத்தின் நாயகியான எமி ஜாக்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். இது பற்றி அவர் பதிவு செய்துள்ள கருத்தில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த சந்தோஷத்தில் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதால் படத்தை ரிலீஸ் செய்யும் தேதி குறித்த அதிகாரிப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: