நடிகர் விஜய்யைப் பாராட்டிய அஜித்!…

விளம்பரங்கள்

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்த ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் ‘கத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானதில் விஜய்யும், அனிருத்தும் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்தில் விஜய் ‘செல்ஃபி புள்ள’ பாடலைப் பாடியிருக்கிறார்.

‘கத்தி’ படத்தின் பாடல்களை நடிகர் அஜித் கேட்டிருக்கிறார். இதை முருகதாஸிடம் பகிர்ந்துகொண்டாராம்.
விஜய்யின் குரல் ரொம்ப எனர்ஜிடிக்கா இருக்கு. இந்த டிரெண்டில் இளைஞர்கள் விரும்பும் அளவுக்கு நன்றாகப் பாடியிருக்கிறார். அனிருத் இசை நன்றாக உள்ளது என்று முருகதாஸிடம் சொன்னாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: