‘ஐ’ படத்தின் ஷூட்டிங் முடிந்தது!…

விளம்பரங்கள்

சென்னை:-மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவரும் ‘ஐ’ படத்தின் ஷூட்டிங் நேற்றோடு முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ஷூட்டிங் முடிந்ததை ஒட்டி, சென்னையில் ஷங்கர் உள்ளிட்ட ‘ஐ’ படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். இதில் விக்ரம், எமி ஜாக்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

யூடியூப்பில் வெளியான ‘ஐ’ படத்தின் டீஸரை இதுவரைக்கும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்துள்ளனர்.அதனால், ‘ஐ’ படம் குறித்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: