செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் ரசிகர்களால் ஆத்திரமடைந்த குஷ்பூ!…

நடிகர் விஜய் ரசிகர்களால் ஆத்திரமடைந்த குஷ்பூ!…

நடிகர் விஜய் ரசிகர்களால் ஆத்திரமடைந்த குஷ்பூ!… post thumbnail image
சென்னை:-டுவிட்டரில் எதாவது ஒன்றை தட்டி விட்டு மற்றவர்களிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்து உள்ளவர் நடிகை குஷ்பூ.மட்டும் இல்லாமல் வாரம் வாரம் டுவிட்டர் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது வழக்கமாக கொண்டு உள்ளார் .

அது போல், டுவிட்டர் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்க தொடங்கிய போது ஒரு விஜய் ரசிகர் கேட்ட கேள்வியால் கடுப்பானார். நீங்கள் மலையாள பிட்டு படமான அஞ்சாரை குள்ள வண்டி பார்ட் -2 ல நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பிங்களா என்று கேள்விக்கு கடுப்பான அவர், விஜய் ப்ரோபைல் போட்டோ வைத்திருக்கும் நீங்கள் இந்த கேள்வியால் உங்கள் தலைவர் விஜய்யை தான் அசிங்கப்படுத்திறிங்க, உங்களால் மற்ற விஜய் ரசிகர்களுக்கும் அசிங்கம் தான் என்று பதிலளித்துள்ளார் குஷ்பூ.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி