நடிகர் தனுஷின் தைரியத்தை கண்டு வியந்த கோலிவுட்!…

விளம்பரங்கள்

சென்னை:-இந்த வருடம் தீபாவளிக்கு ஐ, கத்தி என்ற இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் வருகிறது. இப்படங்களின் வருகையில் பல சின்ன படங்கள் தெறித்து ஓடுகின்றன.அதற்கெல்லாம் அஞ்சாமல் தன் பூஜை படத்தை களத்தில் இருக்குகிறார் விஷால், இவரை தொடர்ந்து தனுஷும் தன் அனேகன் படத்தை இறக்கலாம் என்று யோசனையில் உள்ளாராம் .

அவரது நண்பர்கள் தற்போதைக்கு வேண்டாம் கொஞ்ச நாள் கழித்து ரிலிஸ் செய்யலாம் என்று கூறினாலும், தனுஷ், மோதி பார்த்தால் தான் என்ன… என்ற முடிவில் தான் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: