‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு கிளாஸ் எடுத்த நடிகை அனுஷ்கா!…

விளம்பரங்கள்

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் சோனாஷி சின்ஹாவும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் அனுஷ்கா படப்பிடிப்பு தளத்தில் ரஜினிக்கு கிளாஸ் எடுத்து வருகிறாராம். என்னது சூப்பர் ஸ்டாருக்கே கிளாஸா… என்றால்,இது யோகா கிளாஸ் தான், அதே சமயத்தில் ரஜினி ஆன்மிக மற்றும் தியானம் குறித்து பல தகவல்களை கூறுகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: