இயக்குனர் பிரபுதேவா 2ம் திருமணம்?…

விளம்பரங்கள்

சென்னை:-பிரபுதேவா இந்தியில் முன்னணி டைரக்டராக உள்ளார். தற்போது அஜய் தேவ்கான், சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் ஆக்ஷன் ஜாக்ஷன் படத்தை டைரக்டு செய்து வருகிறார். விரைவில் இது ரிலீசாக உள்ளது. பிரபுதேவாவும், நயன்தாராவும் ஏற்கனவே காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இதற்காகவே முதல் மனைவியை விவாகரத்து செய்தார்.

ஆனால், கடைசி நேரத்தில் திருமணம் நின்று போனது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். தற்போது இந்தி பட வேலைகளில் பிசியாக இருக்கிறார்.இந்நிலையில் பெண் டான்ஸ்மாஸ்டர் ஒருவருக்கும் பிரபுதேவாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அந்த டான்ஸ் மாஸ்டர் யார்… என்ற விவரம் தெரியவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: