லிங்கா படப்பிடிப்பில் ரஜினியுடன் நடிகர் சுதீப் சந்திப்பு!…

விளம்பரங்கள்

சென்னை:-ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. பெரும்பாலான காட்சிகள் கர்நாடகாவில் படமாக்கப்பட்டு வருகின்றன.படப்பிடிப்பில் ரஜினியை நடிகர், நடிகைகள் பலர் நேரில் சந்தித்த வண்ணம் உள்ளனர்.

தற்போது கன்னட நடிகர் சுதீப்பும் சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
இது குறித்து சுதீப் கூறும் போது, சூப்பர் ஸ்டார் ரஜினியை ‘லிங்கா’ படப்பிடிப்பில் சந்தித்தேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சினிமா உலகில் ரஜினி ஒரு சகாப்தமாக இருக்கிறார். அவரை சந்தித்தது இனிமையான தருணமாக இருந்தது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: