பொது இடத்தில் நடிகைக்கு முத்தம் கொடுத்த நடிகர் சிம்பு!…

விளம்பரங்கள்

சென்னை:-சர்ச்சைகளில், கிசுகிசுக்களில் சிக்குவது என்பது நடிகர் சிம்புவுக்கு ஒன்றும் புதிதல்ல.தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் சிம்பு. பொது இடத்தில் ஹர்சிகா என்ற நடிகைக்கு சிம்பு உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பதுபோல் வீடியோ ஒன்று இண்டர்நெட்டில் உலவிக் கொண்டிருக்கிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இருவரும் காதலித்து வருகிறார்களா… என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.இந்நிலையில், அந்த வீடியோவில் இருப்பது சிம்புதானா… என்ற சந்தேகமும் சிலருக்கு எழுந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: